குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர்...