பணிப்புறக்கணிப்பை கைவிட மின்சாரசபை தொழிற்சங்கங்கள் தீர்மானம்: எனினும் மின்தடை தொடர்கிறது!
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சாரசபை திருத்த சட்டத்திற்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதனால்...