மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி; ப்ரொமோ வீடியோ வைரல்!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். ஆனால் குக் வித் கோமாளி ரசிகர்களோ கடுப்பாகியுள்ளனர். ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பா, வில்லன், குணச்சித்திர...