முழுமையான வாய்ப்பிருந்தும் கடந்தமுறை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தேன்; இம்முறை பொறுப்பிற்கு வருவேன்: மாவை அதிரடி!
கடந்தமுறை முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் 100 வீதமிருந்த போதும், அதை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தேன். இப்பொழுது அப்படியான சந்தர்ப்பம் இருக்கிறதா தெரியாது. ஆனால், இம்முறை சந்தர்ப்பம் வந்தால் பொறுப்பிற்கு வருவேன். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால்...