சினிமாகாதல் மனைவி நஸ்ரியாவை பாராட்டி கணவன்..divya divyaJune 17, 2021 by divya divyaJune 17, 20210412 நஸ்ரியா தன் வாழ்வில் வந்த பிறகே தான் சாதிக்கத் துவங்கியதாக ஃபஹத் ஃபாசில் உருக்கமாக தெரிவித்துள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவர் மனைவியை பாராட்டியிருக்கிறார். அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேஸ்...