மறுமலர்ச்சி 2- நாயகனாக ராஜ்கிரண் ஒப்பந்தம்
‘மறுமலர்ச்சி 2’ படத்தின் நாயகனாக நடிக்க ராஜ்கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாரதி இயக்கத்தில் மம்மூட்டி, தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மறுமலர்ச்சி. 1998ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல...