இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை
இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று (27)...