ஊரடங்கால் மன அழுத்தமா? குறைக்க ஈசியான வழி!
டிசம்பர் 2019 முதல், உலகம் ஒரு யு-டர்ன் எடுத்துள்ளது என்றே கூறலாம். COVID -19 தொற்றுநோய் உலகத்தை நிலைநிறுத்தச் செய்துள்ளது. உலகெங்கிலும் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் காரணமாக நீங்கள் மன அழுத்தத்தையும் பயத்தையும் உணர்கிறீர்கள்...