எந்த ஒரு விஷயத்திற்கும் மன்னிப்பு கேட்க நினைக்காத ராசிகள்
சிலர் தங்கள் தவறை ஏற்றுக்கொண்டு மிகவும் வருந்துகிறார்கள். ஒவ்வொருவரும் மன்னிப்பு கேட்காததற்கு சில சொந்த காரணங்கள் உள்ளன. செல்வம், புகழ் என சமூகத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும் சிலர் தாங்கள் செய்த வேலையால் மற்றவர்கள்...