இது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல; ராஜபக்ஷ குடும்ப பாதுகாப்பு சட்டம்; மக்கள் நிராகரிப்பார்கள்: மனோ எம்.பி!
தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமல்ல. அது ராஜபக்ஷக்கள் பாதுகாப்பு சட்டமென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இன்று (2) கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...