மனித உரிமை விவகாரத்தின் எதிரொலி: இலங்கைப் பொலிசாருக்கு வழங்கிய பயிற்சிகளை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து?
இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஸ்கொட்லாந்து நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் அது அதிகாரப்பூர்வமாக கொழும்பில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஸ்கொட்லாந்து எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக சர்வதேச...