கேகாலை குருநாகலில் வீடுகளின் மீது மண் சரிவு: 2 பேர் பலி; 3 பேர் மாயம்!
கேகாலை மற்றும் குருநாகலில் இரண்டு வீடுகளின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கேகாலை, ஹத்னகொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து...