Pagetamil

Tag : மட்டக்களப்பு

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

Pagetamil
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி...
கிழக்கு

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

Pagetamil
வெல்லாவெளியில் பாலம் உடைந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நீரோடை ஒன்றில் வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று (13)...
கிழக்கு

விவசாய நிலங்களை சேதமாக்கும் யானைகள் – விவசாயிகள் வேதனையில்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் காணிகளில் காட்டு யானைகள் புகுந்து, பல ஏக்கர் நிலங்களில் செய்கைபண்ணப்பட்ட பெரும்போக வேளாண்மை பயிர்களை அழித்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்....
கிழக்கு

யானை தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil
யானை தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.40 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்ற...
கிழக்கு

இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதி பலகை திறந்து வைப்பு – மட்டக்களப்பு

Pagetamil
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், பிள்ளையாரடி பகுதியில், வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இளம் ஊடகவியலாளர்கள் அமைத்துள்ள விழிப்புணர்வு வீதி விளம்பர பலகை ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு...
கிழக்கு

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

Pagetamil
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த முக்கிய கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின்...
கிழக்கு

கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம் – தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது பாடசாலை மாணவன் காணாமல்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (08) நண்பகல், கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,...
கிழக்கு

வீணாகும் கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமிடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்

Pagetamil
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமிடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் கடந்த 13 ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி பாழாகி வரும் நிலையில், அங்குள்ள உதிரிப்பாகங்கள் காணாமல் போவதுடன், ஏனையவை துருப்பிடித்து இயங்காத நிலையில்...
கிழக்கு

யானைகளால் பாதிக்கப்படும் மண்டூர் விவசாயிகள்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டாகாசம் தொடர்வதால், அப்பகுதி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் இரவு முழுவதும்...
கிழக்கு

மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்

Pagetamil
மட்டக்களப்பில் மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியில் அமைந்துள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில்...
error: <b>Alert:</b> Content is protected !!