மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் விஜயம்
நேற்றைய தினம் (28.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரபு, திலீப், குழுவின்...