அரச உத்தியோகத்தர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல அனுமதிப்பது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்கள், அரச சேவையில் அவர்களின் பணிமூப்பு...