கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் பச்சை பூஞ்சை!
கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கு நாட்டில் முதல்முறையாக பச்சை பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்...