முதல்முறையாக பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா!
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு,...