தூங்கும் போது எடுத்த படத்தால் இந்தியாவிற்கே திரும்ப மாட்டேன் என முடிவெடுத்த தமிழ் நடிகை!
வாகனத்திற்குள் அசந்து தூங்கும்போது எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதால், இனி இந்தியாவிற்கே திரும்ப மாட்டேன் என நடிகை மகிமா நம்பியார் நகைச்சுவையாக கூறியுள்ளார். மலையாள நடிகை மகிமா நம்பியார் தமிழில் சாட்டை படத்தில்...