மல்வானை ஆடம்பர மாளிகை பசில் ராஜபக்சவினுடையதுதான் – ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர்
கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய மல்வானை ஆடம்பர மாளிகை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினுடையதுதான் என மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இணையத்தள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,...