விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான...