106வது பொன் அணிகளின் போர்: சென்.பற்றிக்ஸ் இன்னிங்ஸால் வெற்றி!
106 வது பொன் அணிகளின் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106...