கால் வீக்கத்தை குறைக்க வீட்டு வைத்தியம் ட்ரை பண்ணுங்க!
கால்களில் வீக்கம் என்பது தீவிரமான மருத்துவ நிலை வேண்டிய நிலை அல்ல. ஆனால் இவை தொடர்ந்து இருந்தால் வீக்கத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம். மீண்டும் மீண்டும் பாதங்கள் வீங்கிய நிலையில் இருந்தால்...