ஜெயலலிதா கொடுத்த பெண் சிங்கம்தான் covid-19னால் பலியானது!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதையடுத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் நிலா...