புறா வளர்ப்பு மோதல் எதிரொலி… சமாதானம் பேச கூப்பிட்டு 4 இளைஞர்களிற்கு மிளகாய்த்தூளடித்த பெண்கள்; கிண்டலடித்த நண்பர்கள்: யாழில் இளைஞன் தற்கொலையில் நடந்தது என்ன?
புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா...