27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Tag : பிரித்தானியா

இலங்கை

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Pagetamil
பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் வழிகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மனித உரிமைகள்...
முக்கியச் செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் கட்சியுடன் கூட்டணியா?: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானம்!

Pagetamil
லைக்கா நிறுவனத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்று, இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதேபோல, மற்றொரு கட்சி மலையகத்தில் வேட்பாளர்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையை...
உலகம்

பிரித்தானியாவின் மிக இளவயது தாயான 11 வயது சிறுமி!

divya divya
பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பிள்ளை பெற்றெடுத்துள்ள நிலையில் பிரித்தானியாவின் மிக இளவயது தாயார் இவர் என்று நம்பப்படுகிறது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததும் பிள்ளை பெற்றெடுத்துள்ளதும்...
உலகம்

எலிசபெத் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் காலமானார்!

Pagetamil
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர், இளவசர் பிலிப் (99) காலமாகியுள்ளார். விண்ட்சர் கோட்டையில் இன்று காலை காலமானார் என்று ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக...
முக்கியச் செய்திகள்

அம்பிகை என் மனைவியேயல்ல; தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்; எனது பெயரை சட்டவிரோதமாக பாவிக்கிறார்: செல்வக்குமார்!

Pagetamil
அம்பிகையை நான் சட்டரீதியாக திருமணம் செய்திருக்கவில்லை. எமக்கு நீதிமன்றம் விவகாரத்து வழங்கி விட்டது. ஆனால் அதை ஏற்காமல் அம்பிகை எனக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நயாக்கரா நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்...
முக்கியச் செய்திகள்

அம்பிகைக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம்; பொலிசாருடன் தள்ளுமுள்ளு (VIDEO)

Pagetamil
பிரித்தானியாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாரிற்கு ஆதரவாக கென்டன் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும், பிரித்தானிய காவல்த்துறைக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பிகை செல்வகுமாரின் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கலைக்க...
முக்கியச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவது பற்றி பரிசீலிக்க பிரித்தானிய உள்துறை செயலாளருக்கு உத்தரவு!

Pagetamil
தமிழீழ விடுதலைப் பலிகளின் மீதான தடையை  மறு பரிசீலனை செய்ய பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேலுக்கு, தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையம்...
முக்கியச் செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!

Pagetamil
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வக்குமார் என்ற இலங்கை தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார். இலண்டனில்...
பிரதான செய்திகள் முக்கியச் செய்திகள்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு இன்று!

Pagetamil
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை இன்று (18) வியாழக்கிழமை எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம்...
error: <b>Alert:</b> Content is protected !!