இளவரசி டயானாவின் பிரம்மாண்ட உடை; கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைப்பு!
பிரிட்டன் இளவரசி டயானா திருமணத்தில் அணிந்திருந்த மிக பிரம்மாண்ட உடை கென்சிங்டன் அரண்மனையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கும், டயானாவுக்கும் 1981-ம் ஆண்டு, ஜூலை 29-ந் திகதி லண்டன் செயின்ட் பால் தேவாலயத்தில்...