25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : பிரபாகரன்

இலங்கை

‘சொல்லச் சொன்னார்கள்… சொன்னேன்’: பழ.நெடுமாறன்!

Pagetamil
பிரபாகரன் இருக்கிறார் என சொல்லச் சொன்ன தகவலை சொன்னேன் என சர்ச்சைக்கு முடிவுகட்டியுள்ளார் பழ.நெடுமாறன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சில நாட்களின் முன்னர் பழ.நெடுமாறன் விடுத்த அறிவிப்பு...
இந்தியா முக்கியச் செய்திகள்

‘தலைவர் உயிருடன் இருக்கிறார்; குடும்பத்தின் அனுமதியுடன் இதை வெளிப்படுத்துகிறேன்’: பழ.நெடுமாறன்

Pagetamil
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று (13) காலை...
இந்தியா

‘மேதகு’ படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணி யார்?

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, மேதகு என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தமிழீழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும் தமிழ் உணர்வாளருமான கிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபாகரனின்...
இலங்கை

பிரபாகரனின் பிரியாணியை பற்றி கேட்டீர்களா?; கோட்டாவை கோபப்படுத்தி மீண்டும் எரிக்க வைக்காதீர்கள் உலமா தலைவர்!

Pagetamil
அட‌க்குவ‌த‌ற்கு அனும‌தி கிடைத்த‌மைக்காக‌ முத‌லில் இறைவ‌னுக்கு ந‌ன்றி சொல்லுங்க‌ள். அத‌ன் பின் இத‌னை அர‌சிய‌லாக்கி முஸ்லிம்க‌ளை உசுப்பேற்றாம‌ல் அர‌சை அணுகிய‌ ஆளுந்த‌ர‌ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் ந‌ன்றி சொல்லுங்க‌ள். இனியாவ‌து முர‌ண்ப‌ட்டு நிற்காம‌ல், எடுத்த‌த‌ற்கெல்லாம் பிரதமர் ம‌ஹிந்த‌,...
இலங்கை

பிரபாகரனை கொன்றேன் என கோட்டா சொன்னதே பெரிய சாட்சியம்; போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுங்கள்: சிறிதரன் எம்.பி!

Pagetamil
பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம். அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின்...