வடக்கில் இன்று 135 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 96 பேர்!
வடமாகாணத்தில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 951பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய...