என்னை அவமானப்படுத்தினார்கள், ஆனால் இப்போ ப்ரோபோசல்களை எண்ண முடியவில்லை; பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்!
பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பள்ளியில் படிக்கும்போது குண்டாகி இருந்ததற்காக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்து உள்ளார். பள்ளி படிக்கும் காலத்தில் பட்ட அவமானங்களையும், தற்போது அதை தாண்டி ஜெயித்து இருப்பதையும் பற்றி...