ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் ரூ.10 இலட்சம் வைப்பு: சூர்யா அறிவிப்பு
பொலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் பத்து இலட்சம் ரூபாய் வைப்பு செய்வதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட...