பருவநிலை மாற்றத்தால் இந்தியக் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம்!
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா வின் யுனிசெப் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி குழந்தைகளுக்கான பருவநிலை அச்சுறுத்தல் குறியீட்டை யுனிசெப் அமைப்பு முதல் முறையாக வெளியிட்டுள்ளது....