27.1 C
Jaffna
April 4, 2025
Pagetamil

Tag : பருத்தித்துறை

இலங்கை

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

Pagetamil
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று (28) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது...
இலங்கை

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

Pagetamil
வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை நகர் பகுதியில் மது போதையில் நின்ற...
முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

பருத்தித்துறை இரட்டைக்கொலை: பின்னணிக் காரணம் இதுவா?

Pagetamil
வடமராட்சி பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம்ஈ புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது...
குற்றம்

தொலைபேசி காதலனை நம்பி மோசம் போன யாழ் யுவதி; 4 பேரால் கூட்டு வல்லுறவு: தப்பிச் சென்ற காமுகனை விதி விளைாயடிய விதம்!

Pagetamil
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலனாலும், நண்பர்களாலும் 18 வயதான யுவதியொருவர்  கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கை

பருத்தித்துறையில் பயங்கரம்: இரு தமிழ் பொலிசாரால் சிறுமி 2 வருடங்களாக வல்லுறவு!

Pagetamil
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக இரண்டு தமிழ் பொலிசார் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே...
இலங்கை

பருத்தித்துறையில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான நில அளவை முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென 4 ஏக்கர் தனியார்...
இலங்கை

மாலை சந்தை பிள்ளையாரிடம் வந்த பெண்… பருத்தித்துறை நகரில் 11 பேருக்கு தொற்று!

Pagetamil
மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்தில் திருவிழாவில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  4 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகாத நிலையுடன்? இன்று ளெியான முடிவுகளின் அடிப்படையில் ஏனைய மூருக்கும் தொற்று ஏற்படவில்லை...
முக்கியச் செய்திகள்

எகிறும் தொற்று: பருத்தித்துறையின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil
யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...
குற்றம்

திருடன் வீட்டில் 21 சைக்கிள்கள்: பருத்தித்துறையில் பலே கில்லாடி சிக்கினான்!

Pagetamil
பருத்தித்துறையில் துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் நடமாடிய போது சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு...
error: <b>Alert:</b> Content is protected !!