பெண்களின் இடுப்பு வலியைப் போக்கும் பரிபூரண நவாசனம்
பெண்களின் இடுப்பு வலியை குணமாக்கும் ஆசனம் பரிபூரண நவாசனம் செய்தால் உடலும் மனதும் உற்சாகமடையும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம். இதனால் இந்த ஆசனம் பரிபூரண நவாசனம் என்று அழைக்கப்படுகிறது. விரிப்பில் நேராக படுத்து...