பயணக்கட்டுப்பாட்டில் வீடுகளிற்குள் நடக்கும் பயங்கரம்: 160 பேர் வைத்தியசாலையில்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மே 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் நேற்று (3) வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குடும்ப...