பயணக்கட்டுப்பாட்டில் வீடுகளிற்குள் நடக்கும் பயங்கரம்: 160 பேர் வைத்தியசாலையில்!

Date:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மே 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் நேற்று (3) வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 160 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

25 முதல் 60 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள், பெண்கள் இரு பாலரும் இதில் உள்ளங்குகிறார்கள்.

இவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் விபத்தில் சிக்கிய 1,339 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்