சச்சின், பதானுடன் ஒரே அறையில் தங்கியிருந்த பத்ரிநாத்திற்கும் கொரோனா!
சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் பத்ரிநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ரோட் சேஃப்டி சீரிஸ் டி20 கிரிக்கெட் தொடரில் சச்சின்,...