மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி
பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அணை கட்டும் பணிக்காக குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலே இருந்த மண் குவியல் எதிர்பாராத விதமாக சரிந்து...