நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து : அறுபதுக்கும் மேற்பட்டோர் பலி!
நைஜீரியாவில் அமைந்துள்ள நைஜர் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 60 பேர் இறந்துவிட்டதாகவும், காணாமல் போன 83 பயணிகளும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் வடமேற்கு பகுதியில்...