இளம் மொடலென ஆசை காட்டி மோசடி செய்த 2 பிள்ளைகளின் தாய்: காதல் மயக்கத்தில் ரூ.30 இலட்சம் இழந்த தமிழ் யூடியூப்பர்!
இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து பிரபல யூடியூபரை திருமணம் செய்வதாக ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள துணை நடிகை திவ்ய பாரதி மீது ஏற்கனவே இரு புகார்கள் இருப்பதாகவும் பல ஆண்களை...