நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி பழுதடைந்தது!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளது. தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பிழையை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் அலகு...