விரைவில் அமைச்சராகும் பசிலின் கீழ் வருகிறது கொழும்பு துறைமுக நகர திட்டம்!
விரைவில் பொருளாதார அபிவிருத்தி, நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ள இலங்கை மக்கள் முன்னணியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு துறைமுக நகர திட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு பொறுப்பாகஇருப்பார் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோளிட்டு...