கடையில் பீட்சா மாஸ்டராக மாறிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!
நாஞ்சில் விஜயன் தற்போது பீட்சா மாஸ்டராக மாறி இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயன் தற்போது சொந்தாமாக கடை தொடங்கி நடத்தி வருகிறார். அதில்...