கங்கேசன்துறை- நாகை கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களாக அதிகரிப்பு!
நாகப்பட்டினம் -காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தமிழகத்தின் நாகப்பட்டினம்...