நயன்தாரா – விக்னேஷ் சிவன் புதுமணத் தம்பதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்...