நந்திக்கடல், நாயாறு, சாம்பல்தீவு பகுதிகள் வனப்பாதுகாப்பு வலயங்களாகிறது!
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பல்தீவு மற்றும் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர...