‘‘ஸ்ரேயா எந்த தொல்லையும் கொடுக்கவில்லை’’ -டைரக்டர் மாதேஷ்
மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது ‘சண்டக்காரி’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘‘பொதுவாக மும்பை நடிகை...