சார்மிக்கு திருமணம் என்று தீயாக பரவிய வதந்தி; திருமணம் குறித்து சார்மி விளக்கம்!
தனக்கு விரைவில் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து அறிந்த நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி அது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். சிம்புவின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்...