சூர்யா – பாலா கூட்டணியின் ‘வணங்கான்’ டைட்டில் லுக் வெளியீடு
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா காம்போவில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை வெளியிட்டுள்ளது படத் தயாரிப்புக் குழு. தமிழ் சினிமாவின் உச்ச...