குக் வித் கோமாளி ரக்சன் செய்த சாதனை! ; ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி!
விஜய் டிவி குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை பெற்று பிரம்மாண்ட மைல் கல்லை கடந்து இருக்கிறார். அதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி கூறி இருக்கிறார். குக்...