சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!
2004ஆம் ஆண்டு இலங்கையில் 35,000க்கும் அதிகமான மக்களைக் கொன்ற பேரழிவு சுனாமியின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. களனிதிஸ்ஸ மன்னன், கவுந்திஸ்ஸ, மகாராணி விஹாரமஹாதேவி ஆகியோரின் காலத்தில் கடல் அலைகள் இலங்கைக்குள்...